ஆத்தாடி , எழில் கொஞ்சும் வரி போட
வரிக்கின்னும் எழில்கூட்ட கவிபாட
வரிபோட
, அதை கவிபாட
ரசிக்குது ரோசா பொண்ணு - அதை
ருசிக்குது மனசு ஒன்னு
ஹே
..ரசிக்குது ரோசா பொண்ணு - அதை
ருசிக்குது மனசு ஒன்னு
ஆத்தாடி , எழில்
கொஞ்சும் வரி போட
வரிக்கின்னும் எழில்கூட்ட கவிபாட
அடி உனக்காக வரி போட்டேன் வீம்பாக
கடிக்காதே என்னை நீ பாம்பாக
பாம்பாக என்னை வீம்பாக
என் நாட்டில் உன் போல அழகில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக